"My fight for the country will continue... i wont give up": Kamala Harris vows!
|

”நாட்டிற்கான எனது போராட்டம் தொடரும்” : கமலா ஹாரிஸ் சபதம்!

இருட்டாக இருந்தால் மட்டுமே, நீங்கள் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். வானத்தை நிரப்பும் நட்சத்திரங்கள் போன்று, நமது வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை மற்றும் சேவையால் என்ற ஒளியால் நிரப்புவோம்” என்று கமலா ஹாரிஸ் பேசினார்.

கவனத்தை ஈர்க்கும் கமலா ஹாரிஸ் இட்லி!

கவனத்தை ஈர்க்கும் கமலா ஹாரிஸ் இட்லி!

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இட்லி கவனம் பெற்றுள்ளது. 

Kamala harris makes rapid progress in US Presidential Election but
|

அமெரிக்க அதிபர் தேர்தல் : விறுவிறுவென முன்னேறும் கமலா… ஆனால்!

அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் டிரம்பை விட மிக பின் தங்கியிருந்த கமலா ஹாரிஸ், தற்போது விறுவிறுவென முன்னேறி 210 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வென்று அதிபர் பதவியில் அமர்வதற்கு 270 தேர்தல் வாக்குகள் தேவை என்ற நிலையில், அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று அதிகாலை 5…

US Presidential Election: Trump leads with 198 electoral votes!
|

அமெரிக்க அதிபர் தேர்தல் : மேஜிக் நம்பர் 270… டிரம்ப் 198ல் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகளில் வெற்றிக்கு தேவையான 270 எலெக்டோரல் வாக்குகளில் 190க்கும் அதிகமான வாக்குகளை பெற்று டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். 

US presidential election: Trump leading in vote count!
|

அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் முன்னிலை!

அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 5) அதிகாலை தொடங்கிய நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். 

US Presidential Election Day: Will Kamala create a record... Will Trump change the prediction?
|

அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் : சாதனை படைப்பாரா கமலா…. கணிப்பை மாற்றுவாரா டிரம்ப்?

அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடன் விலகல்… கமலா ஹாரிஸுக்கு சிக்கல்!

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடன் விலகல்… கமலா ஹாரிஸுக்கு சிக்கல்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும், ஜனநாயாக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளார்.