cpi mutharasan urges tiruvannamalai farmers cases revoke

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க: முத்தரசன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-ஆவது அலகு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
pretest against sipcot farmers released

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் விடுதலை!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் இன்று (நவம்பர் 22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடத்திய 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
minister ev velu says sipcot protest

சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு

அரசு எந்தவித பணியும் செய்து விடக்கூடாது என்பதற்காக சிலரது தூண்டுதலால் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி – ஸ்டாலின் சந்திப்பு: நடந்தது என்ன?

பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தர்மபுரி சிப்காட்டில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்”: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Madhavaram to Siruseri Chennai Metro

மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 மற்றும் 5: ரூ.404.45 கோடிக்கு ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2இல் வழித்தடங்கள் 3 மற்றும் 5இல் நடைபெறவுள்ள பணிகளுக்கு ரூ.404.45 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து படியுங்கள்