அடுத்த படத்தில் டூயட்… கரகாட்டக்காரன் 2 வருமா?: சுவாரஸ்யம் பகிர்ந்த ராமராஜன்
1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, கோவை சரளா, செந்தில் ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்தெறிந்தது.
தொடர்ந்து படியுங்கள்