ராஜஸ்தான்: 25 அமைச்சர்களில் 17 பேர் தோல்வி… காங்கிரஸ் அதிர்ச்சி!
2018-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 45,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கெலாட். ஆனால் இந்தத் தேர்தலில் 45 ஆயிரத்து 597 என்ற வித்தியாசம் 26 ஆயிரமாக குறைந்துவிட்டது
2018-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 45,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கெலாட். ஆனால் இந்தத் தேர்தலில் 45 ஆயிரத்து 597 என்ற வித்தியாசம் 26 ஆயிரமாக குறைந்துவிட்டது
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம்தான். மாநிலத்தின் தலையாய பிரச்சினையாக 21 சதவிகிதம் வாக்காளர்கள் இதைத்தான் கருதுகிறார்கள்.
1956ல் மத்திய பிரதேச மாநிலம் உருவானபோது, மராத்தி பேசும் நாக்பூர், விதர்பா பகுதிகள் நீக்கப்பட்டு இப்போதுள்ள மத்திய பிரதேசம் உருவானது.
ராஜஸ்தானில் தேசிய மகளிர் தினத்தன்று மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிறந்தார் ஜக்தீப் தங்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் பயின்றுள்ளார்.