one-day judicial custody for Hemant Soren

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்