விமர்சகரை வெளுத்து வாங்கிய சீனு ராமசாமி
தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. யதார்த்தமான காட்சிகள் மூலம் தான் சொல்ல வரும் கதையை திரையில் அழகாக காட்ட கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி.