வேட்பாளராக களமிறங்கும் குஷ்பு கணவர் சுந்தர் சி.. எந்த தொகுதி பாருங்க

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share