பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. sbi probationary officer recruitment 2025
பணியிடங்கள் : 541
பணியின் தன்மை : Probationary Officer
வயது வரம்பு : 21-30
கல்வித் தகுதி : டிகிரி
ஊதியம் : ரூ.48,480 – 85,920/-
கடைசித் தேதி : 14-7-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்