கேரளாவில் 1 தொகுதியில் சசிகலாவின் அஇபுதமமுக போட்டி!

Published On:

| By Mathi

Sasikala

கேரளா மாநில சட்டசபை தேர்தலில் தேவிகுளம் (தனி) தொகுதியில் சசிகலாவின் அஇபுதமமுக போட்டியிடுகிறது.

சசிகலா இன்று மார்ச் 28-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், தேவிகுளம் (தனி) தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளராக செல்லதுரை, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share