ரயில்வே தேர்வு வாரியம் ‘பாரா மெடிக்கல் ஸ்டாப்’ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 434
பணியின் தன்மை:Nursing Superintendent, Dialysis Technician, Health & Malaria Inspector Gr II, Pharmacist (Entry Grade), Radiographer X-Ray Technician, ECG Technician, Laboratory Assistant Grade II
வயதுவரம்பு:18-40
கல்வித் தகுதி: B.Sc, Diploma, GNM, D.Pharm, DMLT
ஊதியம் : ரூ.21,700 – ரூ.44,900
கடைசி தேதி:08-09-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்