புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 16
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை 2026
வாக்குப் பதிவு: ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4
- வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 16
- வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
- வேட்புமனுக்கள் பரிசீலனை: மார்ச் 24
- வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 26
- வாக்குப்பதிவு நாள் (ஒரே கட்டமாக): ஏப்ரல் 9
- வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: மே 4
புதுச்சேரி வாக்காளர்கள்
- மொத்த வாக்காளர்கள்: 10.27 லட்சம்
- ஆண் வாக்காளர்கள்: 4.83 லட்சம்
- பெண் வாக்காளர்கள்: 5.43 லட்சம்
- மூன்றாம் பாலினத்தவர்: 170
