முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Published On:

| By Kavi

தமிழ்நாடு  சட்டமன்றத் தேர்தலில் 4ஆவது முறையாக போட்டியிடும்  திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதில் உள்ள தகவல்படி

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலினுக்கு,  அவரது கையில் ரொக்கமாக ரூ.10,000  உள்ளது. 

தன்னிடம் நகைகள் எதுவும் இல்லை, தனது மனைவி துர்காவிடம்  720 கிராம் தங்கம் உள்ளது.

ADVERTISEMENT

அசையும் சொத்து மொத்தமாக ரூ.3.30 கோடி உள்ளது.  மனைவியிடம் ரூ.1.32 கோடி அசையும்  சொத்து உள்ளது. 

அசையா சொத்து ரூ. 4.34 கோடி உள்ளது

ADVERTISEMENT

தஞ்சை அகரத்திநல்லூரில் 2.86 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. 

சொந்தமாக கார் இல்லை  என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share