விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி : தேமுதிக வேட்பாளர்கள் யார் யார்?

Published On:

| By Kavi

திமுகவை தொடர்ந்து அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்,

ADVERTISEMENT

1. விருத்தாசலம்  – பிரேமலதா விஜயகாந்த்-  பொதுச் செயலாளர்
2. தருமபுரி – வி.இளங்கோவன்- அவைத்தலைவர்
3. சேலம் மேற்கு – அழகாபுரம். ஆர்.மோகன்ராஜ்- கொள்கைப்பரப்பு செயலாளர்
4. விருதுநகர் –  வி.விஜய பிரபாகர்-  இளைஞர் அணி செயலாளர்
5. ஓமலூர் –  ஏ.ஆர்.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்
6. மைலம் –  எல்.வெங்கடேசன்,M.A.,EX:MLA., விழுப்புரம் மாவட்ட செயலாளர்
7. பல்லாவரம் – அனகை.டி.முருகேசன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்
8. திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட  செயலாளர்
9. குடியாத்தம் (தனி) – பிரதாப், –  வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்
10. போளூர் – சரவணன் – திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share