பாமக ஜிகே மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்தார்

Published On:

| By Mathi

Tamilkumaran Congress

பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான ஜி.கே.எம். தமிழ்க்குமரன் இன்று மார்ச் 29-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பாமகவின் இளைஞரணித் தலைவரான ஜி.கே. தமிழ்க்குமரன் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று தமிழ்க்குமரன் இணைந்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share