பாமகவில் பிளவு ஏற்பட யார் காரணம்? தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது யார்? எந்த கூட்டணியில் இடம் பெறும் பாமக? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு விரிவான நேர்காணல் அளித்துள்ளார். Ramadoss
டாக்டர் ராமதாஸ் நேர்காணல்: