“வடக்கை மிதித்து தெற்கை நிலைநாட்டிய ஒரு மன்னனின் (Celebration of Tamil King Rajendra Chozhan ராஜேந்திர சோழன்) விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்” என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில். சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் ஜூலை 27-ந் தேதி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் பயணம் தொடர்பாக நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பழ. கருப்பையா அளித்த பேட்டி: