2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். அத்துடன் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய். Vijay TVK
2026 தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் விஜய் முதல்வர் வேட்பாளர், தவெகவின் கூட்டணி முடிவு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? நமது மின்னம்பலத்தின் ‘மக்கள் கருத்துகள்’.