ரொம்ப ஏழையா இருக்கியே தெய்வமே… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

படிக்காதவன்

ADVERTISEMENT

வேட்பாளர்களின் மனுவில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பினைக்கண்டு மக்கள்.‌‌..

ச ப் பா ணி

ADVERTISEMENT

அகத்தின் அழகு
நகத்தில் தெரியும்
“நெயில்பாலிஷ்”

Selva Bharathi

ADVERTISEMENT

முதிர்ச்சி என்பது நடந்தவற்றை மறப்பது அல்ல, நடந்தவை நினைவுக்கு வந்தாலும் உடைந்து போகாமல் இருப்பது.

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

Someone:
என்ன…. March இன்னும் இழுத்துகிட்டு இருக்கு.
Me: இப்ப April வந்தா மட்டும் என்னத்த கிழிக்க போற?

Writer SJB

டாடி விஜய் டவுனுக்கு பிரச்சாரத்துக்கு வர்றாராம் நான் அவரை பாக்க போகணும் செலவுக்கு 500 ரூபா கொடுங்க
தரேன் ஆனா 10 வட்டி
மாசம் ஒன்னாம் தேதி கரெக்ட்டா வட்டி கொடுத்துடனும்..
நான் விஜய பாக்க போகல டாடி..!

ச ப் பா ணி

மாலைப் பொழுதின் மயக்கத்திலே…
“குடிமகன்”

கோழியின் கிறுக்கல்

நேற்றைய தோல்வியில் புதைந்திருந்திருப்பவருக்கு,
நாளைய வெற்றி முளைக்காமலேயே போய்விடும்!!

Writer SJB

எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களுக்குதான் பணம் கூப்பன் எல்லாம் கொடுப்போம்னு சொன்னா அப்புறம் ஆம்பளைங்க எங்களுக்கு எல்லாம் என்ன மருவாத???

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share