இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
தன்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராகவே உலகம் நினைவில் கொள்ள வேண்டும் -ட்ரம்ப்
அடேய்களா
யாராவது இந்த அதிபருக்கு சீக்கிரம்
நோபல் பரிசு கொடுத்து விடுங்கப்பா
எப்ப பாரு நொய் நொய் ன்னு புலம்பிகிட்டே இருக்குறாரு

செங்காந்தள்
வேட்பாளன் பேச்சு எலக்சன் முடிஞ்சாப் போச்சு..!!!
ச ப் பா ணி
Admission போது அழுது கொண்டே வந்து..
Fare well ல் அழுது கொண்டே வெளியேற வைக்கிறது பள்ளி

சரவணன். 𝓜
அடுத்தவர்கள் நம்முடைய தவறை சுட்டி காட்டும்போது அமைதியாக கேட்கும் அளவிற்கு பொறுமை இருந்தாலே போதும்.. செய்த தவறை மீண்டும் செய்யாமல் சரி செய்து கொள்ளலாம்…!

balebalu
தேர்தலுக்கு தேர்தல்
மாறாதது எதுவோ
காங்கிரஸ் கோஷ்டி சண்டையும்
ஜோதிமணியின் புலம்பலும்

ச ப் பா ணி
சமையல் செய்தல் என்பது பல ஆண்களுக்கு கைவராத கலை
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என் கிட்ட சேவிங்ஸ்ன்னு ஒத்த பைசா இல்லேன்றது கூட பிரச்சனை இல்ல, அதை சொன்னா எவனும் நம்ப மாட்டேங்கறானுகன்றது தான் கடுப்பாகுது.

செங்காந்தள்
முன்பு உறவுகள், நண்பர்கள், குடும்பம் மீது நம்பிக்கை.
இப்போது பொருட்கள், தொழில்நுட்பம், வசதிகள் மீது நம்பிக்கை…!!!

கோழியின் கிறுக்கல்!
‘சம்பவம், சம்பவம்’னு சொல்றிங்களேண்ணே, அப்படி என்ன சம்பவம்?
வெயிலுக்கு வீட்டுல ஏசி போட்டுட்டு rest எடுக்கிறது தான்பா சம்பவம்!!
யாருக்கோ!!

Sasikumar J
மச்சி எலக்சன் நேரம் பணமா நிறைய எடுத்துக்கிட்டு வெளியே போகாத பறக்கும் படை புடிச்சிட்டு இருக்காங்க…!
டேய் நானே மாசகடைசி ஆச்சு ஆபீஸ்க்கு போறதுக்கு வண்டிக்கு பெட்ரோல் போட கூட காசு இல்லாம இருக்கேன்டா…!!

லாக் ஆஃப்
