இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
~ ஒருவழியா ஈரான் மீது 5 நாட்களுக்கு போர் தொடுக்காமல் நிறுத்திட்டாங்க மாமா
~ அமெரிக்காவிடம் பேசியா மாப்ள
~ அமெரிக்காவிடம் பேசியா , போர் நிறுத்துனது அமெரிக்கா தான் மாமா

balebalu
பொன் வைக்குற இடத்துல பூ
இலை (இரட்டை) வைக்குற இடத்தில்
பூ (தாமரை)
தமாகா + சிறு கட்சிகள்
tnelection2026

ArulrajArun
~ கேட்டு பெற வேண்டியது அறிவு
~ கேட்காமல் தேடி வருவது அனுபவம்

ச ப் பா ணி
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்..
அம்பது சேனல் வச்சாலும் அத்தனையிலும் விளம்பரம்தான் ஓடும்

Writer SJB
ஜெயிச்சா பிரிட்ஜ் கொடுப்பாராம்
இப்பவே ரெண்டு நாள் குழம்பு போடுறா,
பிரிட்ஜ் வந்துட்டா வாரத்துக்கு ஒரு நாள் தான் குழம்பு சமைப்பா,
பேசாம வேற கட்சிக்கு ஓட்டு போட வேண்டியது தான்..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திமுக கூட்டணணியில் உள்ள கட்சிகள் அடிமைகளாக உள்ளனர் – எடப்பாடி
அதிமுக கூட்டணில அதிமுகவே அடிமையா தான் இருக்கு புரோ..

Writer SJB
மீ :- வெயில் தாங்க முடியல போதும் இத்தோட நிறுத்திக்கோ,,
சூரியன்:- நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கதற ஆரம்பிச்சுட்ட..??

லாக் ஆஃப்
