இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
அல்வா இனிப்பாக இருந்தாலும் அதன் விலை கேட்கும்போது
கசப்பாக தான் இருந்தது – விலைவாசி உயர்வு

balebalu
நேரம் நல்ல நேரம்
கூட்டணிக்கு நெருங்கி வந்த நேரம்
காங்கிரஸ் முரண்டு பிடித்த காலம்
DMDKக்கு அதிர்ஷ்டமான காலம் 😀
-Election2026

ArulrajArun
தமிழகத்தில் வறண்ட வானிலை.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை காலம் வந்தா அனல் காற்று வீசாம இளங்காத்தா வீசும் ….

கோழியின் கிறுக்கல்!!
நாம நல்லா இருக்கோம்னு எதிரி கிட்ட கூட சொல்லலாம்,
ஆனா சொந்தக்காரன் கிட்ட சொல்ல கூடாது!!

ச ப் பா ணி
மனைவி வாங்கச் சொன்ன பொருளும்
மனப்பாடம் செய்த கேள்வியும்
நிச்சயம் மறந்து போகும்”!

படிக்காதவன்™
கேஸ் விலை ஏறுனதுக்கு
சலூன்கடை வச்சிருக்க நீ எதுக்குடா விலையேத்துன...

ச ப் பா ணி
என்னை விட்டுப்பிரியமாட்டேன் என்கிறாய்கண்டிப்பாய் இது தேர்தல் வாக்குறுதியாய் தான் இருக்கும்

படிக்காதவன்
கடும் விரதத்தை காட்டிலும் கோபத்தை குறைச்சிக்கிறது சிறந்தது

லாக் ஆஃப்
