இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
சொற்களால் பேரம் பேசி,
மெளனத்தை விலைக்கு வாங்குகிறோம்.

caroline
உலகப்போர் 3 வர போகுதாம் பாய் அடுத்த வருஷம் இருப்போமா என்னன்னு தெரில
Swiggy ல ஆச்சும் பிரியாணி ஆர்டர் போட்டு விடு பாய்
iQKUBAL
Today Scenario :~
நீ வாட்சப்ல மெசேஜ் பண்ணாலும் சரி..
வீடியோ கால் பண்ணாலும் சரி..
பிரியாணி கெடையாது..

balebalu
வளைகாப்பு க்கெல்லாம் பிளான் பண்ணி முதல் நாளே போக தெரியுது ஆனா
கரூர் க்கு மட்டும் 12 மணி கூட்டத்துக்கு 9 மணிக்கு தான் வீட்டை விட்டே கிளம்ப தெரியுதோ

ArulrajArun
பறக்கும் படை நடத்திய அதிரடி சோதனை தஞ்சையில் சில்வர் பாத்திரம் பறிமுதல் – செய்தி
-டேய் நா பாத்திர கடை வச்சிருக்கிறவன்டா ….

Joe..
6 நாள் கழிச்சு இன்னைக்கு வெளில வந்துட்டேன்..
~ சூப்பர் சார், மக்களை சந்திக்கவா?!
இல்லை, மும்பையில ஒரு பேமிலி பங்ஷன் அட்டெண்ட் பண்ண..

ச ப் பா ணி
இரு இதயம் ஒரு இதயம் ஆனதே
அந்த ஒரு இதயம் நொறுங்கி போனதே
WorldPoetryDay

செங்காந்தள்
எம்மதமும் சம்மதம்.
என்ன ரம்ஜான் பிரியாணி வேணுமா?
ஆமா இப்ப அதுக்கு என்ன?

சரவணன். 𝓜
ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் மெசேஜை லிஸ்டில் இருக்குற பத்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்ல அனுப்பினேன்…
~ அதுக்கு ஏன்டா சோகமா இருக்கே?
இன்னைக்கு நாளே முடியப் போகுது.. இன்னும் ப்ளூடிக் வரலடா….

Writer SJB
யாராவது உங்களை மட்டம் தட்டி பேசினால் கோபப்படாதீர்கள்,,
அவர்கள் உங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்று பொருள்..!
லாக் ஆஃப்
