இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
My mobile to me ;
~ இதுல தேவையான storage தேவையில்லாத storage எதுன்னு எப்படி பார்த்து delete பண்றது
~ நீ delete பண்றது எல்லாமே தேவையில்லாத storage தான் போய் delete பண்ணு ..

ச ப் பா ணி
ஈசியா வாங்கிட்டு
கஷ்டப்பட்டு கட்டப்படுகிறது
“லோன்”

mohanram.ko
கால் வலின்னு ஹாஸ்பிடலுக்கு போய் ‘ஸ்கேன்’ பண்ணியே…என்னாச்சு…
‘ஸ்கேன்’ பண்ணதும் ஜிபே ல இருந்து 20 ஆயிரம் ரூபா போயிடுச்சு…

ArulrajArun
ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
2 ரூபாய் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள். ப்ரீமியம் அல்லாத பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
அப்புறம் என்னப்பா அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ன்னு அறிவித்து விடலாமா …

ச ப் பா ணி
சீரியல் பார்த்துட்டு சாப்பிடுறவன் மனுசன்
சீரியல் முடிந்தபிறகு சாப்பிடுறவன் பெரிய மனுசன்

mohanram.ko
ஓட்டு கேட்டு போனா, டீ போடணும், பரோட்டா சுடணும், தோசை ஊத்தணும்….இது எதுவுமே தெரியாம கட்சியில சீட்டு கேட்கறானே…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தவெகவை கூட்டணியில் இணைக்க வேண்டாம் – பாஜக முடிவு
இல்ல.. இந்த மூஞ்சிக்கே உங்களை புடிக்கலையே மொமென்ட்..

iQKUBAL
Google-லயே போய் #Google-ல தேடுவான்..
~மண்ட கோளாறு உள்ளவன்.. லூசுப்பய..~

சு.புகழேந்தி
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த டெல்லிபுறப்பட்டார் இபிஎஸ்
ஒரு காலத்துல போயஸ்கார்டன் கேட் வாசல காத்துகிடந்தாக
படிக்காதவன்
கோட்டையில் கொடி ஏற
இனி கோடிகள் விளையாடும்
இந்த கோடை காலத்தில்…

Marees
பிறை தெரில உங்க புருவத்த பாத்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்வாங்க
சுடு தண்ணி வச்சு மூஞ்சில ஊத்தி விடுங்க டோலிஷ்
லாக் ஆஃப்
