இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
“காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்”
“அரசியலுக்கு வருவது உறுதி .. தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

அண்ணாச்சி
பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்…
ஆதவ் அர்ஜூன்
நீ ஒரு ஆளு போதும்.. ஜோலியை முடிக்க
…mind voice of விஜய்

படிக்காதவன்
கடந்தகாலத்தை கிண்டி பாத்து பேசணும்னு பேசுனா
இங்கு எல்லோருடைய வாழ்க்கையுமே ச்சைக்’னு சொல்லும்படியாகதான் இருக்கும்…

iQKUBAL
Vacuum Cleaner வாங்கி வீட்ல இருக்க தூசியெல்லாம் க்ளீன் பண்ணலாம்னு நெனைச்சேன்..
வாங்குனதுக்கு அப்றம் தான் தெரிஞ்சது, Vacuum கிளீனர்ல இருக்க தூசிய க்ளீன் பண்றதே கஷ்டம்னு..

mohanram.ko
234 தொகுதியிலும் நாமளே ஜெயிச்சா எதிர்க்கட்சியே இல்லாம போயிடும்னுதான், ஆதவை இப்படி எல்லாம் பேச சொல்றாரு,அண்ணன்….

கோவிந்தராஜ்
நாங்கள் தனியாகத்தான் நிற்போம்…
அங்கபாரு… அங்க யாருமே இல்ல.. அங்க போயி தனியா நில்லு போ….

plip plip 2.0
என் ஓட்டு விஜய்க்கு தான்
நீ எந்த ஊரு ? ஈரோடு.
விஜய் பெரம்பூர்லல நிக்குறாரு.. அவருக்கு எப்படி ஓட்டு போடுவ
பெரம்பூர் போய் போடுவேன்

லாக் ஆஃப்
