காத்திருந்து பதில் சொல்லும் அலாரம் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையத்தில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

அங்க ஒரு முன்னாள் அமைச்சர்
பெண்களை கேவலப்படுத்தி பேசுறாரே
என்ன கூட்டம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ன்னு கண்டன கூட்டம்
-முரண்

ச ப் பா ணி

ADVERTISEMENT

காலம் பேசாது.
காத்திருந்து
பதில் சொல்லும்
“அலாரம்”

Aadhavan

ADVERTISEMENT

மேனேஜர்: என்னய்யா.. ஈரான் ல சண்டைன்னு 2 நாள் லீவு கேட்கிறே..!!
ஆமா சார்…. போனமாசம் வீட்ல சண்டைன்னு லீவு கேட்டதுக்கு, இந்த மாதிரி சின்னச் சின்ன சண்டைக்கு எல்லாம் லீவு தரமுடியாதுன்னு சொன்னீங்க.. அதனால தான்…

Black cat

பெண்கள் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சொன்னா ..ஒருத்தன் நயன்தாரா கேட்கிறான்.. ஒருத்தன் பாவடை கேட்கிறான் .. இவனுங்கள வச்சிக்கிட்டு..

Shiva Flix

Me and My junior has same grade. But
he gets Promotion.
Me – காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் .!

Selva Bharathi

‘வாழ்க்கையில் பணம் முக்கியம் இல்லை’ என்று சொல்வதற்குப் பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share