இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

கோழியின் கிறுக்கல்
நாம நல்லா இருக்கோம்னு எதிரி கிட்ட கூட சொல்லலாம்,
ஆனா சொந்தக்காரன் கிட்ட சொல்ல கூடாது!!

படிக்காதவன்
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு! – செய்தி
-ஈரான் இஸ்ரேல் போர் கூட
ஒரு முடிவுக்கு வந்துடும்போல
இந்த அன்புமணி ராமதாஸ் பிரச்சினை ஒரு முடிவுக்கு வராதுபோல…

ச ப் பா ணி
செவிக்கு உணவு கொடுத்து, வயிற்றுக்கு டீ பிஸ்கெட் கொடுப்பதே ஆபிஸ் மீட்டிங்
படிக்காதவன்
எப்படி சொல்லி பாத்தாலும்
சுமாராக்கூட பேர் இல்லாத கட்சிக்கு எப்படி ஓட்டு போட முடியும்...
அ.இ.பு.த.ம.மு.க

mohanram.ko
பெட்ரோல் பங்க் உரிமையாளர்- இதே மாதிரி தினமும் வந்து பெட்ரோல் போட்டுக்கவீங்களா…
Sasikumar J
If ordered induction stove in online:
இவ்வளவு மெதுவா வருவீங்க, அவசரம் தெரியாம…!

அண்ணாச்சி
Demonetization ..2016..!
De”petrolization”….2026..!!
– விஸ்வகுரு…rocks

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தீயில்லை.. புகையில்லை.. ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
என்ன மாப்ள.. லவ் பீலிங்ஸா..?
லவ்வா..? ஸ்டவ் மாமா..! இன்டக்சன் ஸ்டவ் வாங்க போயிட்டு இருக்கேன்..
Sasikumar J
~ உங்க ப்ரெண்ட் பெட்ரோல் வாங்கிட்டு வரணும் அப்படின்னு சொல்லி வண்டி கேட்கிறாங்க…!
~ நானும் இல்ல, வண்டியும் இல்லன்னு சொல்லிடு…!!

லாக் ஆஃப்
