ரம்ஜான் பிரியாணிக்கு எதும் பாதிப்பு இல்லையே: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

கோழியின் கிறுக்கல்!!

ADVERTISEMENT

பணம் நிம்மதியை தருமோ இல்லையோ,
ஆனா நிம்மதி இல்லாம போறதுக்கு பணம் இல்லாமை ஒரு முக்கிய காரணம்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

சன்டிவி: அப்புறம் என்னப்பா..
Poor Me: டேய் டேய், இந்த வீக்என்டு ‘கடைசி உலக போர்’ படம் போட போறேன்னு மட்டும் சொல்லிறாதடா..

ArulrajArun

ADVERTISEMENT

~ nowadays;
மாப்பிள்ளைக்கு நாலு சிலிண்டர் ம், 40 லிட்டர் பெட்ரோலும் வாங்கி கொடுத்தா தான் தாலி கட்டுவாராம்

ச ப் பா ணி

வீடு துடைக்கும் போது தான் தெரியுது..
வீட்டை துடைக்கிறோமா?
சலூன் கடையை துடைக்கிறோமானு..
-அத்தனை முடி

mohanram.ko

அய்யய்யோ ….கேஸ் ஆஃப் பண்ண மறந்துட்டேனே…
சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கிற நேரத்துல இப்படி பண்ணா எப்படி மா…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன்னே நாதஸே அறைஞ்சீங்க..?
தேவையே இல்லாம எக்ஸ்ட்ரா பெட்ரோலை வாங்கி தட்டுப்பாடு ஏற்படுத்தறாம்ப்பா..
விடுங்கன்னே, நாள பின்ன பெட்ரோல் கிடைக்கலேன்னா என்ன பண்றதுன்னு பயத்துல பண்ணிருப்பான்..
அட அதில்லப்பா, இவன் கிட்ட சைக்கிளை தவிர வேற வண்டியே இல்லை..

கோழியின் கிறுக்கல்!!

அறிவாளி கிட்ட கூட பேசி புரிய வச்சிடலாம்,
ஆனா தன்னை அறிவாளின்னு நினைச்சுட்டு இருக்கவன் கிட்ட கம்முன்னு இருக்கிறது தான் நம் மன நலத்திற்கு நல்லது!!

Black cat

இந்த Gas cylinder பிரச்சனையா ல ரம்ஜான் பிரியாணிக்கு எதும் பாதிப்பு இல்லையே?

படிக்காதவன்

எதா இருந்தாலும் பாத்துக்கலாம்’னு துணிச்சலா நாம நிக்கிற மாதிரிதான்
நம்மகிட்ட வரும் பிரச்சினைகளும் நினைச்சு வரும்போல…

Anitha

2026 so far…2 மாசம் தானே முடிஞ்சு இருக்கு… அதுக்குள்ள டீ/சோறு / சிலிண்டருக்கு க்கு சிங்கி அடிக்க வச்சிட்ட…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share