இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
கல்யாண ரிஷப்ஷன் க்கு டயமாச்சு
இந்த நேரத்துல எங்க போகணும்கிற
எனக்கு மேச்சிங் கலரா
புடவை கட்டணும் போல இருக்கு…

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
நினைத்தது எல்லாம் நடக்கிறதோ இல்லையோ…
நினைத்து நினைத்து வேதனைப்படுமளவிற்கு ஏதாவதொன்று நடந்துவிடுகிறது…!

ச ப் பா ணி
ஒவ்வொரு வெய்யில் காலமும் என்ன சொல்லுது நம்மிடம்?
இன்னுமா உங்க வீட்டில ஏ.சி வாங்க மாட்டலைனு
mohanram.ko
மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதினா போதுமா ?!- விஜய்
எழுதினால் மட்டும் போதாது ….. அதை போஸ்ட் பாக்ஸில் போடணும்…

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
வலிகளை கூற வார்த்தைகள் தடுமாறும் போது கண்கள் முந்தி கொள்கின்றன.
கண்ணீரை தந்து!….

கோழியின் கிறுக்கல்!!
கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சி தலைவர் போல,
உன் குறுஞ்செய்திக்காக காத்திருக்கிறேன்!!

vijaychakkaravarthy
Relative to dad – உங்க பையன Resume இன்னைக்கு அனுப்ப சொல்லுங்க, friend கிட்ட சொல்லி நான் வேல வாங்கி தரேன்
Me ~ ஹே நல்லா உருட்டுற மேன் நீ

Raadhi
சத்தமாக சிரிப்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அழுவதை கற்றுக்கொண்டேன்.!
கடந்து வந்த மனிதர்கள் அப்படி.!

லாக் ஆப்
