இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun
மறைந்திருந்து பேசும் மர்மம் என்ன – … கூட்டணி பேச்சுவார்த்தை
ச ப் பா ணி
Fan ல இருந்து சத்தம் மட்டும் தான் வருது. காத்து வரமாட்டீங்கிதே
-வெயில்காலம் ஸ்டார்ட்

மயக்குநன்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை!- வைகோ.
ஒருவேளை திமுகவே மனசு மாறினா கூட… இவர் விடமாட்டார் போலிருக்கே..?

ArulrajArun
~ ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சராக வேண்டும்” மக்கள் சொல்றாங்க ன்னு தானே நினைக்கிறீங்க
~ அதான் இல்ல அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் திமுகவில்
இணைந்த பிறகு சொல்லி இருக்காரு

ச ப் பா ணி
விடை பெறுதல் என்பது சில சமயம் புன்னகையாக, சில சமயம் கண்ணீராக அமைகிறதs
கோழியின் கிறுக்கல்!!
ஒருத்தர் எவ்வளவு நல்லவர்னு நிறைய பேருக்கு தெரியும்,
ஆனா அவர் எவ்வளவு கெட்டவர்னு அவருக்கு மட்டும் தான் தெரியும்!!

ҭαʍίl🕶️
நாம புலம்புவது ரெண்டே காரணங்களுக்கு…..
1.நம்க்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குது.
2.நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது

iQKUBAL
நீ என்னைக்கு ஆபிஸ் ஆபிஸ்னு கட்டி அழுகாம, குடும்பத்த பாக்குறியோ அன்னைக்கு தான் நீ உருப்புடுவ

ArulrajArun
அரசியலில்…
நிரந்தர எதிரியும் இல்ல..
நிரந்தர நண்பனும் இல்ல..
– பின் குறிப்பு; இப்போ நடக்கிறது அரசியலே கிடையாது

லாக் ஆஃப்
