டேய் பரமா சும்மா இருடா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun

ADVERTISEMENT

நடுக்கடலில் புயல் காற்று வீசும் போது கப்பலை காக்கும் நங்கூரம் போன்றவர்கள் தான் நண்பர்கள்

படிக்காதவன்

ADVERTISEMENT

ஐயாயிரம் என்னவோ மகளிருக்கு கொடுத்தாங்க ஆனால்
அதுக்கான கடன்சுமை மட்டும் ஆண்கள் தலையிலும்…

ArulrajArun

ADVERTISEMENT

~ “நல்லதே நினை, நல்லதே நடக்கும்”
~ தட் நல்லது; ஏன்டா இந்த ஊரு இன்னுமா நம்பள நம்பிட்டு இருக்கு

அண்ணாச்சி

விருப்ப மனுவுடன் 50,000 பேர் ஓட்டம்-விஜய் அதிர்ச்சி
-யார்றா….சிரிச்சது…!!?

ச ப் பா ணி

வழி தெரியாம போவது கூகுள் மேப் இல்லாத போது..
வேற வழி இல்லாம போவது கூகுள் மேப் உள்ளபோது

Pandidurai

அதிமுகவில் இணைந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்-செய்தி…
வீட்டுக்கு ஒரு ஒட்டுன்னு கூவிக் கூவி என் மண்டையைக் கழுவுன ஆனா உன் மாமியார் வீட்டுல இருந்து கூட எனக்கு ஒட்டு வராது போல…??!

Sasikumar J

நாட்கள் ரொம்ப வேகமா கடந்து போய் சம்பளம் சீக்கிரமா வரும் அப்படின்னு எதிர்பார்த்தா, கட்ட வேண்டிய EMI அதுக்கு முன்னாடி வந்து நிக்குது…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share