இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
வாழ்க்கைல பணம், சந்தோசம், நிம்மதி, மகிழ்ச்சி யாருமே இல்லயே
Stress: நாந்தான் இருக்கேன்ல

ArulrajArun
ஏண்டா நாம பிப்ரவரி 14 அன்னைக்கு ஆபீசுக்கு போகாம லீவு போட்டா நம்மளையும் Love பண்ற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கல
மெக்கானிக் மாணிக்கம்
5000. தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் வரவேற்பு
கூட்டணியை விட்டுபோகமாட்டாங்க போல

பரமசிவம் ராமசாமி
என்ன குமுதா பேச்சு எல்லாம்
ஒரு மாதிரியா இருக்கு..
கட்டபைய தூக்கி போட்டு ..
அமேசான்ல ஹான்ட் பேக் தேடிட்டு .இருக்க..
உரிமைத்தொகை அக்கவுண்டுக்கு வந்துருச்சு போல..

KPN MUSIC AND POLITICS
அடியே உரிமை தொகை 5000 க்கே வாய பொளக்கிற
இன்னும் இரண்டு மாதத்தில் உரிமை இல்லாத தொகை
எவ்வளவு வருதுன்னு
பாரு
iQKUBAL
சம்பளம் அதிகமா வேணும்னு மேனேஜர் கிட்ட கேட்டியே.. என்ன குடுத்தாரு..
Extra ரெண்டு Task குடுத்தாரு..

K.Jayaprakash
கோடைக்கால சிறப்புத்தொகை 2 ஆயிரம் ரூபாயாம்…
இவனுங்க ஆட்சிக்கு வந்தப் பிறகு இப்பதான் கோடை காலம் வருது போல…!!

அண்ணாச்சி
தை 1 மட்டும் இல்லை….
மாசி 1் ம் ” பொங்கல் ” தான்…!!
-5000..!!

லாக் ஆஃப்
