ஜனநாயகன் வெளியாக எத்தன வருஷமாகும்? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

ரூ.500 சம்பளத்தில் இருந்த சந்தோஷம்
கோடிகளில் வாங்கும் போது இல்லை!” – அனிருத்

அதே 500 ரூபாயை இப்பவும் சம்பளமா வாங்கினா
அதே சந்தோசம் திரும்ப கிடைக்குமே

ADVERTISEMENT

ஐடியா இல்லாத பையனா இருக்காரே

ச ப் பா ணி

ADVERTISEMENT

எனக்குனு யாரும் இல்லை
ஏன்?
யாராவது என்னிடம் பேச ஆரம்பித்தால் அவாய்ட் பண்ணிடுவேன்

படிக்காதவன்

பெரியாரின் பேரனாக அண்ணாவின் மகனாக உங்கள் முன் நிற்கின்றேன் – கமல்ஹாசன்

நம்புங்கயா இல்லைன்னா புரியாததை ஏதாவது பேச ஆரம்பிச்சிடுவாரு…

Bala Vel

எதிர்கட்சி பெண் MPக்கள் விஷ்வகுருவை தாக்குதல் நடத்த திட்டம். அதை தடுக்க நான் அவரை அவைக்கு வரவிடாமல் தடுத்தேன்.
என்ன கடமையுணர்ச்சி.

ArulrajArun

நாம வேண்டி கிட்ட நேர்த்திக்கடன் மட்டும் தான் EMI யில வராது

ச ப் பா ணி

நகை எடுக்கணுங்கிற வார்த்தை வழக்கொழிந்து போய்..
நகையை வைக்கனுங்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்துவிட்டது.

mohanram.ko

கமல் பேசுனது புரிஞ்சதால அழறாங்களா?…. இல்ல புரியலயேன்னு அழறாங்களா…..

iQKUBAL 

250 ரூபாய் Increment வாங்கிய ஒருவன்,
Increment வாங்கியும் கவலைப்படுவான்..
Increment வாங்கலைனாலும் கவலைப்படுவான்..

ArulrajArun

நாம ஒளிவு மறைவு இல்லாமல்
வாழுற வாழ்க்கை தான் நம்ம வாழ்க்கைய வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது

caroline

எல்லாரும் invest பண்றாங்க…
நானும் என் loveஅ உன்கிட்ட invest பண்ணலாம்ன்னு வந்துருக்கேன்….

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share