இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
கரூர் ,திருப்பரங்குன்றம் , ஜனநாயகன் பிரச்சினைக்கெல்லாம் கோர்ட்டுல கேஸ் இருக்கு பேச மாட்டேன் ன்னு சொல்லி நழுவிட்டாரு
ஆனா
பட்ஜெட் சம்பந்தமா எந்த கேசும் இல்லையே
அதுக்கு ஏன் கருத்து சொல்லல்ல ன்னு கேக்குறாம்ப்பா

படிக்காதவன்
டப்பாவுல நோட்டுலனு காசு வச்சிருந்த அன்னைக்கு கூட குறையாம’தான் இருந்துச்சு
எப்ப பேங்க்ல போட ஆரம்பிச்சனோ அதுல இருந்து குறைய ஆரம்பிச்சிடுச்சு…

Mannar & company
பட்ஜெட் போட்டு செலவு பண்ற உங்க உலகம் வேற…
பட்ஜெட் போடுறவங்கள பார்த்துட்டு வாழ்ற எங்க உலகம் வேற..!

படிக்காதவன்
தக்காளி கடும் வீழ்ச்சி – செய்தி
கடையில் கிலோ 25ரூ என்று
மக்கள் அதிர்ச்சி…

ArulrajArun
அடுத்தவங்க மேல நாம எடுத்துக்கிற advantage தான் நம்ம வாழ்க்கையோட பெரிய disadvantage ஆக மாறுது
ச ப் பா ணி
கேட்டுத் தந்தால் Idea
கேட்காமலேயே தந்தால் Advice

iQKUBAL
ஜனவரி மாசத்தை மட்டும் சாமிக்கு விடுற உங்க உலகம் வேற..
12 மாசத்தையும் சாமிக்கு விடுற எங்க உலகம் வேற..

கோழியின் கிறுக்கல்
இன்னும் 2026ஏ ஒழுங்கா எழுத வரலை,
அதுக்குள்ள இரண்டாவது மாசம் வந்துடுச்சு!!

Selva Bharathi
எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கே உரிய மேடு பள்ளங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.

லாக் ஆஃப்
