இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
சிக்னலுக்கு ஸ்லோவாகாத வண்டிகூட..
தெருநாய்க்கு ஸ்லோவாகும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நல்லா அழகு தமிழ்ல ட்வீட் பண்ணிட்டு இருந்தவங்க, திடீர்னு இங்கிலிபீஸ்ல ட்வீட் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா..
படிச்சு டிகிரி வாங்கிட்டாங்கன்னு அர்த்தமா மாப்ள..?
டிகிரியா..? ப்ளூ டிக் வாங்கிட்டாங்கன்னு அர்த்தம், மாமா..4

Sasikumar J
எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாதவரை; வாழ்க்கை ரொம்ப இயல்பாகத்தான் இருக்கும்..!

திருச்சி கார்த்திகேயன்
ஏம்பா ஊர் முழுக்க இருமல் காய்சலாக இருக்கு
என்ன Reason
Season is the reason

ச ப் பா ணி
கோபம் வந்தவுடன் கண்ணாடியை கழட்டி துடைப்பது என்பது
கண்ணாடி அணிந்தவர்களின் All is well

கோவிந்தராஜ்
இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.
ஆமான்னு கூட தான் சொல்ல மாட்டான்.
iQKUBAL
வாழ்க்கையில 7 கேள்வி தான்.
எந்த ஸ்கூல்?
எவ்வளோ மார்க்?
என்ன வேலை?
எப்போ கல்யாணம்?
எத்தனை குழந்தை?
என்ன ஆச்சு?
எப்ப தூக்குறாங்க?

படிக்காதவன்
மதுபான கடையை திறந்து வச்சிக்கிட்டு பக்கத்துலயே போலீஸை நிறுத்தும் அரசாங்கமெல்லாம் காட்டியும் கொடுக்குறோம் கூட்டியும் கொடுக்குறோம் மூமெண்ட்’தான்…
iQKUBAL
ரம்ஜானுக்கு பிரியாணி கேட்டு டார்ச்சர் பண்ணதும், கிறிஸ்துமஸ்க்கு போன் ஸ்விட்ச் ஆப் பண்ணதும் ஒரே ஆளா?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
10 வேட்பாளர்கள் பெயரை விஜயால் சொல்ல முடியுமா? – நயினார் நாகேந்திரன் # மதுரை கிழக்கு.. விஜய் மதுரை மேற்கு.. விஜய் ..
நயினார்: அய்யய்யோ.. எனக்கு டிக்கெட் போடுங்க, நான் ஊருக்கே போயிறேன்..
லாக் ஆஃப்
