இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun
இந்த வருஷமும் new year resolution எடுக்கலாம் ன்னு இருக்கேன்
~என்ன resolution எடுக்க போற
~போன வருஷம் எடுத்து resolution தீவிரமா கடைப்பிடிக்கலாம் ன்னு
~போன வருஷம் என்ன resolution எடுத்த
~ new year க்குன்னு இனி resolution எடுக்க கூடாது ன்னு
~ஸ்ஸ்ஸஸப்பா கூட்னு போங்கடா இவன

Mannar & company™
நம்பிக்கை குறைந்தபோது..
கதவு வந்தது,
நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டபோது..
பூட்டுகள் வந்தன,
நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போன போதுதான்..
சிசிடிவி கேமரா வந்தது!

ச ப் பா ணி
நல்லா இருக்கியா?
ஓட்டு லிஸ்ட்ல உன் பேர் இருக்கானு பாத்துட்டியா?
– நவீன நலன் விசாரிப்புகள்

Selva Bharathi
அடுத்தவர் கவலைகளையும் சேர்த்துத் தேவையில்லாமல் சுமப்பவர்களுக்கு என்றும் அமைதி இல்லை.

ச ப் பா ணி
காலங்களில் அவள் அதிகாலை.,
கை கட்டி நிற்க வைத்துவிடுகிறது. – குளிர்
டிங் டாங்சாப்பிட எல்லாம் இருக்கும் ஆனால் நேரம் மட்டும் இருக்காது

Mannar & company™
என்ன பெரிய Viral fever..
திங்கட்கிழமை fever தெரியுமா உனக்கு..?!
MondayVibes

amudu
மார்சளி வரும் முன்னே. மார்கழி வரும் பின்னே.

ச ப் பா ணி
இந்த வருசத்திலிருந்து
புக் படிக்கனும்
வாக் போகனும்
உலகத்திரைப்படம் பார்க்கனும்
New year:ஒரு வருஷம்னா ஓகே.. ஒவ்வொரு வருசமும் இதே உறுதிமொழியா

லாக் ஆஃப்
