இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Mannar & company
பிரச்சினைகள் வந்தா உடைஞ்சு போறதவிட,
வந்த பிரச்சினைகளை எப்படி உடைக்கலாம்னு பாரு!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்
மீம் கிரியேட்டர்களுக்கு பண்டிகை காலம்னு பக்கத்து டேபிள்ல பேசிட்டாங்க..

Selva Bharathi
ஒரு நிகழ்வைக் குறித்துக் கண் கலங்காமல் பேச முடியவில்லை எனில், நாம் அதிலிருந்து இன்னும் மீள வில்லை என்று அர்த்தம்.

Writer SJB
பாவத்தை மனிதனுக்கு செய்துவிட்டு மன்னிப்பை இறைவனிடம் கேட்காதே
நீ பாவம் செய்த அந்த மனிதரிடமே மன்னிப்பு கேள்..!

ச ப் பா ணி
அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
அட்ரெஸ் கேட்பது ஒரு கலை

சரவணன். 𝓜
இங்க பாருடி.. இந்த நார்த் இன்டியன்ஸ் தமிழ்நாட்டுக்கு வந்து கூட இவ்ளோ தேசபக்தியோட ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஜெய் ஹோ ன்னு சொல்லிக்கிட்டே ஓடறாங்க…

வடக்கன்ஸ் ~
நானே டிக்கெட் வாங்க வழியில்லாமல் டிடிஆர் கிட்ட இருந்து தப்பிச்சு ஒடிக்கிட்டு இருக்கேன்.. இவங்க வேற…

ArulrajArun
~ நீ படிச்ச School-la நா Headmaster-டா…!!!
~ டேய் நா தான்டா அந்த School க்கே ஓனர் கொஞ்சம் இரண்டு பேரும் அமைதியா இருங்களேன் டா …

ச ப் பா ணி
அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
அட்ரெஸ் கேட்பது ஒரு கலை

கோழியின் கிறுக்கல்!!
கண்’மை’ போலவே சிலரின் நேர்மையும் நேரம் ஆக ஆக,
கலைந்து விடுகின்றது!!

லாக் ஆஃப்
