இன்றைக்கு இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

செங்காந்தள்
அதிமுக – பாஜக கூட்டணியால் திமுக நடுக்கம் – ஆர்.பி.உதயகுமார்
கூடவே மார்கழி மாதமும் சேர்ந்துடுச்சு

Mannar & company
சரியான நேரத்தைக் காட்டாத கடிகாரமும்,
சரியான நேரத்தில் கொடுக்காத காலண்டரும்
வீண்தான்.
அதை ஏன்டா என் கடை முன்னாடி வந்து சொல்ற.. சாமான்கள் வாங்குறது பூராவும் ஆன்லைன்ல காலண்டர் மட்டும் ஓசில நான்தான் தரணுமா?

ArulrajArun
கெட்டவனுக்குக் certificate குடுக்க கூடாது
நல்லவனுக்கு பரீட்சை வைக்க கூடாது

Sasikumar J
எப்போதும் அடுத்தவர்களின் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாதே; உன்னுடைய வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொள்…!

செங்காந்தள்
அதிகமான பலனைச் சம்பாதித்துக் கொடுக்கும் இசைக் கருவி “ஜால்ரா”…!!!

ச ப் பா ணி
வர்ற புத்தகக் கண்காட்சியில் படிக்கிறவங்க எண்ணிக்கையைவிட..
புத்தகம் எழுதறவங்க எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல..

mohanram.ko
என்னடா இது …2025 காலண்டரை இப்ப குடுக்குற…
ஆமாம் ணே… கொடுக்காம வச்சிருக்கிற காலண்டரை இந்த மாசத்துக்குள்ளேயே கொடுத்தா தான் உண்டு….

சரவணன். 𝓜
எதிர்த்து வாழலாம், தவறில்லை., ஒருபோதும் யாரையும் எதிர்பார்த்து தான் வாழக்கூடாது…!
மனைவி ~ என்ன..?
தட் ஹஸ்பண்ட் ~ இங்க பேசிக்கிட்டு இருக்கேன்..!

mohanram.ko
டு சம்பளம் -ஒரே வருஷத்துல தங்கம் விலை எல்லாம் 40 ஆயிரம் ஏறிடிச்சு… நீ நானூறு ஏறவே திணறிக்கிட்டு இருக்குற…

கோழியின் கிறுக்கல்!
உண்மையில் நம் அனைவரின் வாழ்வையும்,
“செல்” அரித்துக் கொண்டிருக்கிறது!!
லாக் ஆஃப்
