இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
பாஜகவின் பாட்சா பலிக்காது – அப்பாவு
-அப்போ பாஜகவின் படையப்பா பலிக்குமா சார்

Mannar & company
“Warm-up இல்லாமல் workout செய்யக்கூடாது,
அதே போல புரிதல் இல்லாமல் வாழ்க்கை நடத்தக்கூடாது!”
-ஜிம்_தத்துவம்

ArulrajArun
உயற்கல்விக்கு ‘விக்சித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்’ என்ற ஒரே ஆணையம்! -ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
நம்ம Focus எல்லாம் நாணயத்தின் மேலயும் ஆணையத்தின்
மேலயும் தான் …

Sasikumar J
நான் நினைச்சா உனக்கு வர போற வருஷம் நல்ல வருஷமா கொடுக்க முடியும்…!
ஆனா அப்படி எல்லாம் பண்ண முடியாது…!!
-god

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒருத்தன், ஆபிஸ்ல performance review முடிஞ்சு யார் கிட்டயும் எதுவும் பேசாம கமுக்கமா இருந்தான்னா, அவனுக்கு நல்லா செஞ்சுருக்காங்கன்னு அர்த்தம்
அதுவே, ரிவியூ முடிஞ்சதுல இருந்து போறவர்றவங்க கிட்ட எல்லாம் ‘உனக்கு எப்படி?’ ன்னு கேட்டான்னா, அவனை வைச்சு நல்லா செஞ்சுருக்காங்கன்னு அர்த்தம்

Sasikumar J
ஹாஸ்பிடல் சுத்ததை நிர்ணயம் செய்வது நறுமணம் கலந்த பினாயில் நாற்றம்…!
mohanram.ko
என்ன விலை அழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
பியூட்டிஷியன்- மேக்கப் போட்டதே நான் தான்டா…

கோவிந்தராஜ்
குடும்ப வாழ்க்கை ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி போலத்தான்………….
நாம ஏதாவது பேசினால் அதிலிருந்தே அடுத்த பிரச்சனையை ஆரம்பிச்சுடுவாங்க…………….!!

டிங் டாங்
வேலைக்குச் செல்ல பைக் ஸ்டார்ட் பண்ணும்போது தான் என்னென்ன மறந்தோம் என்ற நினைவு வருகிறது

லாக் ஆஃப்
