உங்க சாமியா? எங்க சாமியா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் ட்ரோல்களை அப்டேட் குமாரில் பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu

ADVERTISEMENT

மணிக்கணக்கா ஒரே இடத்தில் அசராமல் நின்று
மேக கூட்டங்களை பெருக்கி சுழன்று அடித்து

செஞ்சுரி மழை போட்டதால்
இன்று முதல்

‘ புயல்களின் டிராவிட் ‘ என்று
அன்போடு அழைக்கப்படுவாயாக

ADVERTISEMENT

-DitwahCyclone

Selva Bharathi

ADVERTISEMENT

மழை பெய்வதற்கு முன் எச்சரிக்கை விடுத்தால் அது வானிலை அறிக்கை. பெய்த பின் பெய்யும் என்று சொன்னால் அது செய்தி.

Mannar & company

“அகல்”வாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது தீயும், திரியும்!
-கார்த்திகை_தீபம்

Sasikumar J

~ இந்த வாரம் எப்படி போனதே அப்படின்னு தெரியல…!
~ ஒர்க் ல அவ்வளோ பிசியா…!
~ இல்ல ஃபுல்லா லீவு போட்டேன்…!!

ச ப் பா ணி

ஆண்கள் பைக் சர்வீஸ் விட்டால் மழை வருவது மாதிரிதான்..
பெண்கள் சாணி போட்டு மெழுகினால் மழை வருவதும்

mohanram.ko

டிசம்பர் மாதம் -டேய்,நானே புயல்,வெள்ளம், சுனாமி எல்லாத்துக்கும் எக்ஸ்பர்ட்…. அப்புறம் தான்டா இந்த குளிர், இதெல்லாம்….

தர்மஅடி தர்மலிங்கம்

திமுக ஆட்சிக்கு வர யார் உதவினாலும் அது தமிழின துரோகம்; ஹெச். ராஜா!
ஆன்டி தமிழன்

மயக்குநன்

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக திட்டம்!- துரை வைகோ.
அப்ப… சீக்கிரமே அதிமுகவும் மதிமுக மாதிரி ஆயிடும்னு சொல்றாரோ..?!

Mannar & company

படிப்பு இருந்தால் உலகத்துக்கு உன்னை காட்டும்,
பணம் இல்லைன்னா உலகத்தையே உனக்கு காட்டும்!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share