இன்று இணையங்களில் வைரலான மீம்ஸ் & ட்வீட்ஸ்…

balebalu
உண்மை ஒரு நாள் வெளியே வரும்
அது இருக்கட்டும்
தலைமறைவா இருக்குற இரண்டாம் கட்ட தலைவர்கள்
எப்போ வெளியே வருவாங்க

ச ப் பா ணி
ஆங்கிலத்திற்கும் அமுதென்று பேர் “salary credited”
படிக்காதவன்
அந்த காலத்தில் போர்க்கு போகும்போது ஆயுதங்களை துடைச்சு கழுவி கும்பிட்டு போனாங்கனு வரலாறு அது உனக்கும் தெரியும் தெரிஞ்சும்
வண்டிலாம் கழுவி பொட்டு பூ வச்சி கும்பிட்ட சரி
இந்த டிவி ரேடியோலாம் எங்க போகுது அதுக்கு எதுக்கு வச்ச…

கோழியின் கிறுக்கல்!!
வட்டி கடைகளில் அடகு வைக்கப்படுவது தங்கம் மட்டும் அல்ல,
தன்மானமும் தான்!!
Writer SJB
அவங்க உன்ன தூக்கணும்னு நினைச்சா நீ எங்க இருந்தாலும் தூக்கிடுவாங்க,
நீ லொகேஷன் எல்லாம் ஷேர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ப்ரோ..!

ArulrajArun
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; CCTV CAMERA FOOTAGE சொல்லுவதே மெய்”
Kakashi Katake
ஊரே விஜய் திமுக சண்ட போட்டுக்கிட்டு இருக்க, நீ யாருப்பா தனியா அழுதுட்டு இருக்க
~நாந்தாங்க இட்லி கடை முருகன்

ச ப் பா ணி
ரூ.87,000-த்தை தாண்டிய தங்கத்தின் விலை!*
மலை வாழையல்லவோ தங்கம்

லாக் ஆஃப்