தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணையும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 29) புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல் கட்டமாக 43 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
1.ஸ்ரீவில்லிப்புத்தூர் – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
- திருநெல்வேலி – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
- வாசுதேவநல்லூர் – க.பால்ராஜ்
- சங்கரன்கோவில் – பிரபாகரன்
- கடையநல்லூர் – ரா. கவிதா
- நாங்குநேரி – இரா.தமிழ்செல்வி
- விருதுநகர் – மா. பாலசுப்பிரமணியன்
- விளாத்திக்குளம் – பெ.மாடசாமி
- நிலக்கோட்டை – பொ. சங்கர்
- சோழவந்தான் – கி.ரகு
- பட்டுகோட்டை – மா. குருமூர்த்தி
- கோவில்பட்டி – பா. அதிக்குமார்
- ஸ்ரீவைகுண்டம் – நெ. ராஜ சுதன்
- கெங்கவல்லி – செ. பாபு (எ) மாரிமுத்து
- திருவெறும்பூர் – அ. பிச்சைமுத்து
- ஆத்தூர் – க. ஜெயபிரகாஷ்
- ஆண்டிப்பட்டி – மகா. இளையராஜா
- பெரியகுளம் – வே. மாரிச்சாமி
- போடி – ப. கருப்புதுரை
- அம்பாசமுத்திரம் – அ.சோ.முத்து
- பேராவூரணி – வழக்கறிஞர் க. சித்திரை வேலு
- முசிறி – மு. சின்னையன்
- மணப்பாறை – பா. மீனா
- கிருஷ்ணராயபுரம் – அ.சுபாஷ்
- திருவாரூர் – மூ.தியாகராஜன்
- கீழ்வேளூர் – கே.சுரேந்தர்
- மன்னார்குடி – பா.பாரதி
- நாகப்பட்டிணம் – க.இராஜசேகரன்
- நன்னிலம் – மு.தமிழ்செல்வம்
- இராமநாதபுரம் – க. முனியசாமி
- பரமக்குடி – க. பிரகாஷ் பாண்டியன்
- காரைக்குடி – செ. நியூட்டன் பாபு
- மானாமதுரை- அ. ராஜமாணிக்கம்
- திருமயம் – ஆ. சுப்பையா
- விராலிமலை – அ. செல்வராஜ்
- புதுக்கோட்டை – இரங்கன்
- தென்காசி – சோ.திருமலைக்குமார்
- மதுரை கிழக்கு – அ. பாரதி ராஜா
- மேலூர் – ம. பன்னீர் செல்வம்
- சாத்தூர் – சு. வேல்முருகன்
- திருமங்கலம்- வை. புண்ணியவதி
- உசிலம்பட்டி – சு. முருகேஷ்வரி
- ஒட்டப்பிடாரம் – டாக்டர் க.கிருஷ்ணசாமி MD. Ex.MLA (நிறுவனர் & தலைவர்)
