கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். விஷ்ணுவின் பிறந்த நாளாகவும், வாமனர் அவதரித்த நாளாகவும் இந்த ஓணம் பண்டிகை கேரள மக்கள் ஜாதி மத வேறுபாடின்றி கொண்டாடுகிறார்கள். இதை கேரளத்தின் அறுவடை திருநாளாகவும் கருதப்படுகிறது.
இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடி வரும் பிரபல நடிகைகள் பாரம்பரியமிக்க கசவு சேலையுடுத்தி அதன் புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதன் தொகுப்பு இதோ
’லோகா’ – கல்யாணி பிரியதர்ஷன்

’மாஸ்டர்’ – மாளவிகா மோகனன்

’ஜெயிலர்’ – மிர்னா

’வாத்தி’ – சம்யுக்தா

’முருங்கைக்காய் சிப்ஸ்’ – அதுல்யா ரவி

’தெகிடி’ – ஜனனி

’லியோ’ – மடோனா செபாஸ்டியன்

’மகாமுனி’ – மகிமா நம்பியார்

’கர்ணன்’ – ரஜிஷா விஜயன்

’டாடா’ – அபர்ணா தாஸ்
