ADVERTISEMENT

கார்த்தி சிதம்பரத்துக்கு என்னாச்சு? மருத்துவமனையில் அனுமதி

Published On:

| By Pandeeswari Gurusamy

Karti Chidambaram MP admitted to hospital

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை தொகுதி எம்பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share