JOBS: இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்க நவ.27 கடைசி நாள்

Published On:

| By Mathi

NPCIL Jobs

இந்திய அணுசக்தி கழகத்தில் துணை மேலாளர் மற்றும் இந்தி மொழி பெயர்ப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பணி இடங்கள்: துணை மேலாளர் (Deputy Manager), இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator)

ADVERTISEMENT

பணியிடங்கள்: 122

கல்வி தகுதி: பொறியல் பட்டம், LLB, MBA

ADVERTISEMENT

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 27

ஊதியம்: ₹35,400 முதல் ₹56,100

ADVERTISEMENT

வயது: 27-11-2025-ல் 18 முதல் 30 வயது

இந்தி மொழி பெயர்ப்பாளர் பணிக்கு 21 முதல் 30 வயது

கூடுதல் விவரங்கள், விண்ணப்பிக்க : www.npcilcareers.co.in

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share