மத்திய நெடுஞ்சாலைகள் துறையின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. job alert for national highway commissionerate
பணியிடங்கள் : 60
பணியின் தன்மை : Deputy Manager (Technical)
வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : degree in Civil Engineering
கடைசித் தேதி : 09-06-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்