திமுக (DMK) கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (VCK) மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 8 தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகள் விவரம்:
1) காட்டுமன்னார்கோவில்
2) செய்யூர்
3) திருப்போரூர்
4) அரக்கோணம்
5) திண்டிவனம்
6) கள்ளக்குறிச்சி
7) பெரியகுளம்
8) பண்ருட்டி
இதில் ஏதேனும் ஒரு தொகுதி மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
