அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இசைஞானி இளையராஜா நடத்திய திருவாசகம் ஆன்மீக இசை நிகழ்ச்சி (Ilaiyaraaja’s Spiritual Concert) பக்தர்களை பரவசப்படுத்தியது. இளையராஜாவின் ஆன்மீக இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி மெய்சிலிர்த்து பாராட்டினார்.
இசைஞானி இளையராஜாவின் ஆன்மீக இசை நிகழ்ச்சி: