தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் இணையமாட்டோம்; இயக்குநர் மாரி செல்வராஜ் சினிமா சித்தரிக்கப்பட்டவை; அவற்றை உண்மை என நம்புகிறவன் முட்டாள் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு ஜான் பாண்டியன் அளித்த நேர்காணல்:
