அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தங்கை, தம்பி என நமக்கு எத்தனை சொந்தங்கள் இருந்தாலும், எதையும் எதிர்பார்க்காமல் உறவாடும் நட்பு ஒருவருக்கு இந்த உலகில் கிடைக்கும் மிகச் சிறந்த பரிசு.
அதனை அங்கீகரிக்கும் விதமாகவே இந்தியா உட்பட பல நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி ஆகஸ்ட் 3 இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
அதன் தொகுப்பு இதோ…












