ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்- விலை குறையக் கூடிய வாய்ப்புள்ள பொருட்கள் எவை?

Published On:

| By Mathi

GST Goods

நாட்டில் அமலில் உள்ள 5%, 12%. 18%, 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 5% மற்றும் 12% ஆக குறைக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக இன்றும் நாளையும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்படும்.

12%, 18% ஜிஎஸ்டியில் இருந்து 5% ஜிஎஸ்டி-க்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்:

ADVERTISEMENT

நெய்
20 லிட்டர் குடிநீர்
தின்பண்டங்கள்
சிலவகை காலணிகள்
மருந்துகள்
மருத்துவ கருவிகள்
பென்சில்
சைக்கிள்
குடைகள்
ஹேர்பின்கள்
ஹோட்டல் ரூம்கள் வாடகை
பேஸ்ட்
நூடுல்ஸ்
ஜாம்/ஜெல்லி
குக்கர்கள்
தையல் மிஷின்கள்
குளோப்கள்
வரைபடங்கள்
ஜியோமெட்ரி பாக்ஸ்கள்
உடற்பயிற்சி புத்தகங்கள்

28% ஜிஎஸ்டியில் இருந்து 18% ஜிஎஸ்டிக்கு மாற்றப்படக் கூடிய பொருட்கள்

பிரிட்ஜ்
வாஷிங் மெஷின்கள்
சிலவகை டிவிகள்
350 சிசி டூ வீலர்கள்
கார்கள்
பஸ்கள்
ஆம்புலன்ஸ்கள்
மோட்டார் வாகன உதிரி புகாங்கள்

ADVERTISEMENT

இதனால் இந்த பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share